மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் | விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு- வீடியோ

2018-05-23 3,582

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற போலீஸ் துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக 12 பேர் கொல்லப்பட்டனர். நாடு முழுக்க இந்த சம்பவம் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உரிய விதிகளை பின்பற்றாமல் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ஏன் என்று தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.



The Union Home Ministry has ordered the Tamil Nadu government to explain the incidet on Thoothukudi.
National Human Rights Commission issues notice to Tamilnadu Government in the issue of Police

Videos similaires